·
இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!
''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி
உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற
திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்'' - சென்னை
உயர்நீதிமன்றம்
No comments:
Post a Comment