Bharathy Shanmugam என்பவர் Sujatha Pandiyan மற்றும் 18 பேர் ஆகியோருடன்
போராட்டம் வென்று
வரலாறானது இன்று !
தேசத்தின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகப் பணியமர்த்தப்பட இருக்கும் எனது அன்புத் தோழி ப்ரீத்திகா யாஷினி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.புறக்கணிப்பிற்கு உள்ளாகும் ஒவ்வொரு திருநங்கைச் சகோதரியும் தன்னம்பிக்கை கொள்ளட்டும் !

No comments:
Post a Comment