எமது
திருநங்கையர் திருநம்பியர் உரிமைக்குழு தொடர்ந்து திருநங்கையருக்கு
கல்வி,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடும் முன்னுரிமையும் வழங்ககோரி பல்வேறு
தளங்களில் போராடி வருவது நீங்கள் அறிந்ததே, இந்நிலையில் சென்னை
அம்பத்தூரில் உள்ள திருநங்கைகள் வாழ்வாதாரமான பிச்சையெடுத்தலை மதுரவாயல்
காவல்துறை அதிகாரிகள் அவர்களை பிச்சை எடுக்க கூடாதென் கடுமையான
நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்.
திருநங்கைகள் பிச்சையெடுக்கும் நிலை மாற வேண்டுமென்பதுதான் எங்கள் நோக்கமும், ஆனால் இந்த மாற்றத்திற்கு அரசும், சமூகமும் தயாராகாமல் திருநங்கைகளை மட்டும் நிர்பந்திப்பது எப்படி நியாயம். இதனை கண்டித்து எமது எதிர்ப்பை தெரிவிக்க சென்று கொண்டிருக்கிறோம் உங்கள் ஆதரவுடன்...

No comments:
Post a Comment