Tuesday, November 10, 2015

நூல்: அரவாணிகள் சமூக வரைவியல், ஆசிரியர்: பிரியா பாபு.

 Vizhippunarvu Logo

அரவாணிகள் சமூக வரைவியல், ஆசிரியர்: பிரியா பாபு.

 சூன் 2008

நூல் அறிமுகம்


பெரும்பான்மை சமூகத்தில் காணப்படும் இருபாலின நிலையை கேள்விக்கு உட்படுத்துவதும், மரபு ரீதியான இனப் பெருக்கத்தின் தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே, தமது பாரம்பரியத்தை வரலாற்றோடு இனம் கொண்டு தனக்கான ஒரு சமூகத்தையும், பாரம்பரிய குடும்ப அமைப்புகளையும், தனித்துவமான சடங்குகளையும், வாய் மொழி மரபுகளையும் கொண்டுள்ளது இந்த அரவாணிகள் சமூகம். ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலை மனிதர்களோடு ஒப்பிடுகையில் அரவாணிகள் நிலை உச்சகட்டத் துயரமானது.

  இயற்கையின் இயக்கக் கூறுகளாலும், ஆணாதிக்கப் பொது வெளிச் சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்ட அரவாணிகள் சமூகத்தின் தனித்த பண்பாடு, கலாச்சார சமூக நிலைகளைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இந்நூல்.


நூல்: அரவாணிகள் சமூக வரைவியல், ஆசிரியர்: பிரியா பாபு.

பக்கங்கள்: 96. விலை ரூ.70, வெளியீடு: கே.கே. புக்ஸ் நிறுவனம்,


18, சீனிவாச ரெட்டி தெரு (முதல் தளம்), தியாகராயா நகர்,

சென்னை & 600 017. பேசி: 2433 8169.
   


   




No comments:

Post a Comment