Wednesday, October 14, 2015

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை...........

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்ப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்படவிருப்பதாக அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்டெர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் :-

திருநங்கைகள் குறித்த பாதுகாப்புத் துறையின் விதிமுறைகள் இப்போது ஏற்றவையல்ல. எனவே, திருநங்கைகளை ராணுவப் பணிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், அவர்களை ராணுவத்தில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளோம்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்தக் குழு ஆய்வு செய்து தரும் அறிக்கையின் அடிப்படையில், திருநங்கைகளை ராணுவப் பணியில் சேர்த்துக் கொள்வதற்கான செயல்திட்டம் வகுக்கப்படும்.

ராணுவச் சேவையாற்ற விரும்பும் அனைவருக்கும், பாரபட்சமற்ற முறையில் வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
- See more at: http://viyapu.net/news_detail.php?cid=23210#sthash.e15N9Zx2.dpuf
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்ப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்படவிருப்பதாக அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்டெர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் :-

No comments:

Post a Comment