Wednesday, October 14, 2015

திருநங்கைகளை சிவில் சேர்விஸ் விண்ணப்பத்தில் சேர்க்காதது ஏன்? :

திருநங்கைகளை சிவில் சேர்விஸ் விண்ணப்பத்தில் சேர்க்காதது ஏன்? : டெல்லி உயர்நீதிமன்றம்

மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் சிவில் சேர்விஸ் தேர்வு விண்ணப்பத்தில், திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக சேர்க்காதது ஏன் என் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில் அதனை பின்பற்றாதது ஏன் என்று மத்திய அரசிடமும் வினவினர்.

திருநங்கைகளையும் சமுகத்தில் பாரபட்சம் இன்றி மதிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை மூன்றாம் பாலினமாக வகைபடுத்த வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிதன்றம் உத்தரவிட்டிருந்தமை கவனத்திற் கொள்ளவேண்டிய விடயமகும்.

இது தொடர்பாக வரும் 17 ஆம் திகதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று குறித்த விடயத்தை ஆராய்ந்த நீதிபதிகள் கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

http://athavanindia.com/?p=233837

திருநங்கைகளை சிவில் சேர்விஸ் விண்ணப்பத்தில் சேர்க்காதது ஏன்? : டெல்லி உயர்நீதிமன்றம்

In இந்தியா
Updated: 12:09 GMT, Jun 16, 2015 | Published: 10:35 GMT, Jun 16, 2015 |
0 Comments
1064
13

- See more at: http://athavanindia.com/?p=233837#sthash.GDWo8Ta8.dpuf

No comments:

Post a Comment